2.5 ஜிபி டேட்டா வழங்கும் புது சலுகைகள் அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ

Loading… ரிலையன்ஸ் ஜியோ நிருவனம் சத்தமின்றி இரண்டு புது சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இரண்டு புது சலுகைகளும் தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகளை வழங்குகின்றன. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இரண்டு புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 899 மற்றும் ரூ. 349 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இரு புதிய ஜியோ சலுகைகளும் மைஜியோ செயலி, ஜியோ வலைதளம் மற்றும் இதர மூன்றாம் தரப்பு வலைதளங்களில் பட்டியலிடப்பட்டு உள்ளன. புதிதாக … Continue reading 2.5 ஜிபி டேட்டா வழங்கும் புது சலுகைகள் அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ